கடந்த ஆண்டு பலரும் பிட்காயில் முதலீடு செய்த மிகவும் ஆர்வமாக இருந்தார்கள்.
தங்களின் ரிஸ்க் எடுக்கும் திறனையும் தாண்டி பலர் முதலீடு செய்தார்கள்
பிட்காயின் என்றால் என்ன என்று தெரியாமல் பலர் சூதாட்டம் போல் அதில் பணத்தை போட்டார்கள்.
இன்றைக்கு அதன் மதிப்பு 60% இறங்கியுள்ளது.
இப்போது என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நிற்கிறார்கள்.
பிட்காயின் மட்டுமல்ல அனைத்து கிரிப்டோ கரன்சிகளின் நிலையும் இதுதான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக