மொத்தப் பக்கக்காட்சிகள்

கால் நூற்றாண்டு கடந்த 5 லார்ஜ் கேப் ஃபண்ட்கள் முதலீடு செய்யலாமா?

செபி SEBI வரையறைபடி, நிறுவனப் பங்குகளின் சந்தை மதிப்பின் (Market Capitalization) அடிப்படையில் 1 முதல் 100 இடங்களில் இருக்கும் நிறுவனங்கள் லார்ஜ் கேப் நிறுவனங்கள் எனப்படுகிறது.

25 ஆண்டுகள் கடந்த ஐந்து லாட்ஜுக்குப் மியூச்சுவல் பண்டுகள் பணவீக்கத்தை விட அதிக வருமானத்தை கொடுத்திருக்கின்றன. 
இந்த நிலையில் இந்த பண்டுகளில் முதலீடு செய்யலாமா என்பதை சென்னை சேர்ந்த நிதி ஆலோசகர் என் விஜயகுமார் www.click4mf.com விளக்கி சொல்கிறார்.

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

Key Takeaways from the Federal Reserve's 2024 December Meeting

5 Key Takeaways from the Federal Reserve's December Meeting *Hawkish Policy Shift:* - The Federal Reserve cut its benchmark rate by *25 ...