பசுமை விகடன், கிரீன் நீடா
பனைத் திருவிழா 2022
Agriculture
செப்டம்பர் 25 ஞாயிற்றுக்கிழமை பனைத் திருவிழா
நடைபெறுகிறது
பனை மரத்தின் அனைத்து பாகங்களும் பயன் தருவதால் அதனை கற்பகத்தரு என்று அழைக்கிறார்கள்
அந்த பனை மரத்தை பயன்படுத்தி லாபம் மீட்ட அனைவரையும் அழைக்கிறோம்