அடுத்த 10 வருடங்களில் கோடீஸ்வரன் ஆக எப்படி முதலீடு செய்ய வேண்டும் - நிதி ஆலோசகர் சுரேஷ் பார்த்தசாரதி
அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி எப்படி இருக்கும்.
அந்த வளர்ச்சியை பயன்படுத்தி பங்குச்சந்தையில் முதலீடு செய்து கோடீஸ்வரர் ஆவது எப்படி என்பதை சென்னை சேர்ந்த முன்னணி நிதி ஆலோசகர் சுரேஷ் பார்த்தசாரதி விளக்கி சொல்கிறார்