Share dividend
பங்கு முதலீடு டிவிடெண்ட் வருமானம் எப்படி கிடைக்கிறது?
முன்னணி மற்றும் சிறப்பாக வருமானம் ஈட்டும் நிறுவன பங்குகளை முதலீடு செய்யும்போது அந்த பங்குகளின் மீது ஆண்டுதோறும் லாப ஈவு தொகை என்கிற டிவி டென்ட் வழங்கப்படும்.
இந்த டிவிடெண்ட் என்பது இந்திய முன்னணி நிறுவனங்களில் சுமார் இரண்டு சதவீதம் என்பதாக இருக்கிறது.
உதாரணத்துக்கு இங்கே இன்போசிஸ் பங்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது..
அந்த நிறுவனம் முதலீட்டாளர்களுக்கு எப்படி டிவிடெண்ட் வழங்கி இருக்கிறது
முதலீட்டாளர்களுக்கு எவ்வளவு டிவிடெண்ட் கிடைத்திருக்கிறது என்பதை படத்தை பெரிதாக்கி தெரிந்து கொள்ளலாம் . படத்தை பெரிதாக்க அதன் மீது கிளிக் செய்யவும்.