மொத்தப் பக்கக்காட்சிகள்

ரூபாய் நோட்டப் பத்தி மூனு வரில ஏதாவது சொல்லு?! Rupee

ஆசிரியர் : ரூபாய் நோட்டப் பத்தி
மூனு வரில ஏதாவது சொல்லு?!

😀மாணவன் : RBI அடிக்குது! !
SBI கொடுக்குது!!
CBI புடிக்குது!!

😀😀😀

______________

நண்பன்1 : மச்சி வாழ பிடிக்கல டா

நண்பன்2 : வாழ பிடிக்கலன்னா தென்ன மரம் வைக்க வேண்டியது தான.

😆😆😆

______________

மகன்: அப்பா எனக்கு பைக் வாங்கி கொடுங்க.

அப்பா: கடவுள் நமக்கு 2 கால் எதுக்கு கொடுத்திருக்காரு?

மகன்: ஒண்ணு கியர் போட.. இன்னொண்னு பிரேக் போட .. 

😀😜😆
_____________

ஒரு பக்கம் ஷார்ப்பா இருந்தா நைஃப்.
எல்லா பக்கமும் ஷார்ப்பா இருந்தா ஒய்ஃப்.

இதைப் புரிஞ்சவனுக்கு நல்லாருக்கும் லைஃப்...

😜😀கவித கவித.....

______________

ஆசிரியர்: இந்த period முழுக்க நீ வெளியில நில்லு அப்போ தான் உனக்கு அறிவு வரும்.

மாணவன்: அப்போ நீங்க பாடம் சொல்லி கொடுத்து அறிவு வராதா????

ஆசிரியர்: ?????

😄😄😄

______________

😠ஒரு ஈ என்னையே சுத்தி சுத்தி வந்துச்சு, என்னோட பழைய காதலியா இருக்குமோ''ன்னு மனைவியிடம் சொன்னேன்,

மிதிச்சே கொண்ணுட்டா,

😁😁😆

______________

🙄"விளையாட்டு வினையாகிடும்ங்கறது சரியா போச்சு"!

"எப்படி சொல்ற?"

"விளையாட்டா அவ பின்னாடி சுத்தினேன். அவளையே எனக்கு கல்யாணம் பண்ணி வெச்சுட்டாங்க"..!

☠☠☠

______________

Boy : பெண்ணே என் இதயத்துக்குள் வா!👨‍⚖

Girl : செருப்ப கழட்டவா..?🙎

Boy : லூசு.. லூசு.. என் இதயம் என்ன கோயிலா? சும்மா செருப்போடவே வா..!

😎😎😎

______________

😇😇 பேஷண்ட்: காதுவலின்னா டாக்டர் ஏன் கன்னத்துல டார்ச் லைட் அடிச்சு கையால தடவிப் பாக்குறார்?

நர்ஸ்: உங்க மனைவியோட கைவிரல் பதிவு இருக்கான்னு பார்த்திருப்பார்.
😀😀😀
Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

இயற்கை துயர் போக்கும் இன்சூரன்ஸ்..மனித அறிவினால் அழிவை குறைப்போம் Insurance

இயற்கை துயர் போக்கும் இன்சூரன்ஸ்..மனித அறிவினால் அழிவை குறைப்போம். நிதி ஆலோசகர் எஸ் கார்த்திகேயன் காப்பீடு ஏன் கட்டாயம் தேவை என்பதை இந்த காண...