மொத்தப் பக்கக்காட்சிகள்

குறைந்த முதலீட்டில் ரியல் எஸ்டேட் திட்டத்தில் முதலீடு செய்ய ரெய்ட் REIT - வ.நாகப்பன்


குறைந்த முதலீட்டில் ரியல் எஸ்டேட் திட்டத்தில் முதலீடு செய்ய ரெய்ட் REIT - .நாகப்பன்


பங்கு, மியூச்சுவல் ஃபண்ட், தங்கம், ரியல் எஸ்டேட்... பிரித்து முதலீடு செய்தால் லாபம்..!


சென்னையிலும், காஞ்சிபுரத்திலும் நாணயம் விகடன், ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் இணைந்து, 'முதலீட்டைப் பிரித்து முதலீடு செய்வதன் முக்கியத்துவம்' என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தின.

இந்த நிகழ்ச்சிகளில் முதலில் பேசினார் ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் இன்வெஸ்டர் எஜுகேஷன் மற்றும் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் டெவெலப்மென்ட் பிரிவின் தலைவர் கே.எஸ்.ராவ்,   அடுத்து ஆதித்ய பிர்லா சன் லைஃப் .எம்.சி-யின் எஸ்.குருராஜ், க.சுவாமிநாதன் ஆகியோர் பேசினர்.

 

பங்குச் சந்தை நிபுணர் .நாகப்பன், ரெய்ட் (REIT) ரியல் எஸ்டேட் இன்வெஸ்ட்மென்ட் பற்றி முதலீட்டாளர் ஒருவர் கேள்வி  கேட்க, '' குறைந்த முதலீட்டில் ரியல் எஸ்டேட் திட்டத்தில் முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு இது நல்ல வாய்ப்பு'' என்றார். 

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

இயற்கை துயர் போக்கும் இன்சூரன்ஸ்..மனித அறிவினால் அழிவை குறைப்போம் Insurance

இயற்கை துயர் போக்கும் இன்சூரன்ஸ்..மனித அறிவினால் அழிவை குறைப்போம். நிதி ஆலோசகர் எஸ் கார்த்திகேயன் காப்பீடு ஏன் கட்டாயம் தேவை என்பதை இந்த காண...