கடனுக்கு (கடனேன்னு) இன்சூரன்ஸ் பண்ணலாமா?
எவ்வளவு தொகைக்கு ஆயுள் காப்பீடு எடுக்க வேண்டும்?
விளக்குகிறார் நிதி ஆலோசகர் எஸ் கார்த்திகேயன்
ஆயுள் காப்பீடு என்கிற லைப் இன்சூரன்ஸ் பாலிசி எவ்வளவு தொகை எடுக்க வேண்டும்
கடன் வாங்கினால் இன்னும் எவ்வளவு தொகைக்கு ஆயுள் காப்பீட்டை அதிகரிக்க வேண்டும் என்கிற விவரத்தை இந்த சின்ன வீடியோவில் அழகாக விளக்குகிறார் சென்னையை சேர்ந்த நிதி ஆலோசகர் எஸ் கார்த்திகேயன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக