மொத்தப் பக்கக்காட்சிகள்

LIC பாலிசிதாரர்களின் பிரீமியர் பணத்தை எல்ஐசி எதில் எதில் முதலீடு செய்கிறது தெரியுமா?

LIC 
இந்தியாவில் ஒரே பொதுத்துறை ஆயுள் காப்பீட்டு நிறுவனம் எல்ஐசி ஆப் இந்தியா

இது பாலிசிதாரர்களின் பிரீமியர் பணத்தை எல்ஐசி எதில் எதில் முதலீடு செய்கிறது தெரியுமா
பங்குச்சந்தை மற்றும் கடன் சந்தையில் அதிக தொகையை முதலீடு செய்திருக்கிறது.

இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் படத்தில் அதன் விவரம் இருக்கிறது. 

பங்குச் சந்தையில் இவ்வளவு அதிக சதவீத தொகையை முதலீடு செய்யும் எல்ஐசி நிறுவனம் அதன் என்றோர்மென்ட் மணி பேக் ஆல் லைப் பாலிசிதாரர்களுக்கு நீண்ட காலத்தில் சிறிய அளவில் ஆயுள் காப்பீடு அளிப்பதோடு ஆண்டுக்கு சராசரியாக 5 சதவீத அளவுக்கு தான் வருமானம் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

 இதற்கு பதில் எல் ஐ சி அல்லது வேறு ஏதாவது ஆயுள் காப்பீடு நிறுவனத்தில் டேர்ம் இன்சூரன்ஸ் பிளான் எடுத்துவிட்டு மீதி தொகையை பப்ளிக் பிராவிடண்ட் அல்லது வரி சேமிப்பு அளிக்கும் இ எல் எஸ் எஸ் மியூச்சுவல் பண்ட்  ஏதாவது ஒன்றில் முதலீடு செய்தால் நீண்ட காலத்தில் நல்ல வருமானம் கிடைக்கும்.

படத்தை பெரிதாக்கி பார்க்க அதன் மீது கிளிக் செய்யவும்.

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

இயற்கை துயர் போக்கும் இன்சூரன்ஸ்..மனித அறிவினால் அழிவை குறைப்போம் Insurance

இயற்கை துயர் போக்கும் இன்சூரன்ஸ்..மனித அறிவினால் அழிவை குறைப்போம். நிதி ஆலோசகர் எஸ் கார்த்திகேயன் காப்பீடு ஏன் கட்டாயம் தேவை என்பதை இந்த காண...