GST House Rent
வீட்டு வாடகைக்கு ஜிஎஸ்டி வரி உண்டா?
மத்திய அரசு விளக்கம்
வாடகைக்கு எடுக்கப்படும் வீட்டை குடியிருப்பு பயன்பாட்டுக்கு பயன்படுத்தும் பட்சத்தில் அதற்கு வீட்டு உரிமையாளர் ஜிஎஸ்டி வரி கட்ட வேண்டியது இல்லை.
ஒரு நிறுவனம் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து வணிகரீதியாக இல்லாமல் அதன் தனிப்பட்ட பயன்பாட்டுக்கு பயன்படுத்தினாலும் ஜிஎஸ்டி வரி இல்லை.
அதே நேரத்தில் ஒரு வீட்டை வணிக நோக்கங்களுக்காக பயன்படுத்தும் பட்சத்தில் 18% ஜிஎஸ்டி வரி கட்ட வேண்டும் என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக