மொத்தப் பக்கக்காட்சிகள்

Economic இந்திய பிரதமர்கள் உருவாக்கிய பொதுத்துறை நிறுவனங்கள் முழுமையான பட்டியல் இதோ

Economic 
இந்திய பிரதமர்கள் உருவாக்கிய பொதுத்துறை நிறுவனங்கள் முழுமையான பட்டியல் இதோ

ஆரம்ப காலங்களில் இந்திய பிரதமர்கள் பொதுத் துறை நிறுவனங்கள உருவாக்கி வந்துள்ளனர்.

அண்மைக்காலத்தில் இதற்கு தலைகீழாக பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் நிறுவனங்களாக மாற்றப்பட்டு வருகின்றன.

நாட்டின் ஒரே பொதுத்துறை மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனமான யூடிஐ மியூச்சுவல் ஃபண்ட் விரைவில் தனியார் வசம் போகும் சூழ்நிலை உருவாகி இருக்கிறது. இந்த நிறுவனத்தின் சுமார் 45 சதவீத பங்குகளை டாடா குழுமத்தின் டாடா மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் வாங்க திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இதேபோல் கூடிய விரைவில் நாட்டின் ஒரே பொதுத்துறை ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல் ஐ சி கூட விரைவில் தனியார் நிறுவனமாக கூடும்.
Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

உடனடி கடன் = வாழ்நாள் முழுவதும் தொல்லை? Instant Loan

உடனடி கடன் = வாழ்நாள் முழுவதும் தொல்லை? எந்த ஒரு ஆவணமோ அல்லது கிரெடிட் சரிபார்த்தல் இல்லாமல் பெறும் கடன்கள் உங்களுக்கு பெரும் இழப்பை ஏற்படுத...