உங்களுக்குத் தேவையானவற்றை எல்லாம் வாங்க வேண்டாம். '
'எது இல்லாமல் வாழ முடியாதோ, அதை மட்டும் வாங்கினால் போதும்.
சிக்கனம் இருந்தால் மற்ற பண்புகள்
அனைத்தும் எளிதில் வந்து விடும்.
ஒருவர் சிக்கனமாக இருக்கும்பட்சத்தில் அவர் செல்வத்தில் சீக்கிரமாகவே சிகரத்தை தொடுவார் என உறுதியாக சொல்ல முடியும்.