வாழ்க்கை என்பது முற்றிலும் கெடுதல்களே நடக்கும் விஷயமுமல்ல. முற்றிலும் நல்லவைகளே நடக்கும் விஷயமுமல்ல. நல்லதும், கெட்டதும் மாறி, மாறி வரும்.
வாழ்க்கை விசித்திரமானது. அது எந்த இலக்கணத்திற்கும் அடங்காதது.
அது இந்த வகையானது என்று வரையறுத்துக் கூற இதுவரை எவருக்கும் திறனிருந்ததில்லை. திறனுடையோர் இதைப் பற்றி வெளியே சொல்லவில்லை.
- பாலகுமாரன்.
வறுமையும் நிலையானது அல்ல. வசதியும் நிலையானது அல்ல. நீங்கள் பிறரிடம் பழகும் பழக்கம் மட்டும் தான் என்றுமே நிலையானது.

வாழ்க்கையில் நீங்கள் எவ்வளவு சம்பாதித்தீர்கள் என்பதை விட, எவ்வளவு சந்தோஷமாய் வாழ்கிறீர்கள் என்பதே அவசியம்.
- (ப/பி) வாழ்கிறீர்கள் என்பதே அவசியம்.
- (ப/பி)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக