இந்திய பங்குச் சந்தை வாரன் பஃபெட் ராகேஷ் ஜூன்ஜூன்வாலா மறைந்தார்
. 62 வயதான அவர் உடல்நலமின்றி இருந்தார். இவர் அடிப்படையில் ஒரு ஆடிட்டர் ஆவார்
தன் மற்றும் மனைவி பெயரில் கோடிக்கணக்கான ரூபாயை இந்திய பங்குச் சந்தையில் முதலீடு செய்து இருந்தார். ரூ.10,000 என்று தொடங்கிய முதலீடு இன்று கிட்டத்தட்ட 20 ஆயிரம் கோடிக்கு மேல் அதிகரித்து இருக்கிறது