மொத்தப் பக்கக்காட்சிகள்

100 gm தங்கத்தை எளிதில் சேமித்து சேர்ப்பது எப்படி? How to buy Gold? in Tamil by Shyam Sekhar |

100 gm தங்கத்தை எளிதில் சேமித்து சேர்ப்பது எப்படி? 
How to buy Gold? in Tamil by Shyam Sekhar

பங்குச் சந்தை நிபுணரும் நிதி ஆலோசகரமான சியாம் சேகர் ஒருவர் 100 கிராம் தங்கத்தை எப்படி சுலபமாக சேர்ப்பது என விளக்கி சொல்லி உள்ளார்

பொதுவாக ஒருவரின் முதலீட்டு கலவையில் அதாவது போர்ட் போலியோவில் தங்கம் என்பது சுமார் 10 முதல் 15 சதவீதம் வரை இருக்கலாம் .
இதுவே தங்கத்தின் தேவை அதிகம் உள்ளவர்கள் அதாவது பெண் பிள்ளைகளுக்கு சீர் செய்ய நினைப்பவர்கள் தங்கத்தில் அதிகமாக முதலீடு செய்யலாம் . அவர்கள் தங்க ஆபரணமாக வாங்கி வைப்பதற்கு பதில் சேவிங்ஸ் பன்ட்  கோல்டு இடிஎப் , மத்திய அரசு வெளியிடும் தங்க பத்திரம் ஆகியவற்றில் முதலீடு செய்து வந்தால் தங்கம் தேவைப்படும்போது இதன் யூனிட் விற்று புத்தம் புதிய தங்கமாக வாங்கிக் கொள்ளலாம்.  இதன் மூலம் செய்கூலி சேதாரம் பழைய நகை ஜிஎஸ்டி வரி ஆகியவற்றை ஒருமுறை கொடுத்தால் போதும்.
https://youtu.be/hbSug7eA2nc 
Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

இயற்கை துயர் போக்கும் இன்சூரன்ஸ்..மனித அறிவினால் அழிவை குறைப்போம் Insurance

இயற்கை துயர் போக்கும் இன்சூரன்ஸ்..மனித அறிவினால் அழிவை குறைப்போம். நிதி ஆலோசகர் எஸ் கார்த்திகேயன் காப்பீடு ஏன் கட்டாயம் தேவை என்பதை இந்த காண...