*விலைவாசி உயர்வு - பிரதமர் மோடிக்கு உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த 1ம் வகுப்பு சிறுமி எழுதிய கடிதம் வைரல்!*
*பிரதமர் மோடிக்கு 1ம் வகுப்பு சிறுமி எழுதிய கடிதம் வைரல்!*
*"என் பெயர் கிர்த்தி துபே, நான் 1ம் வகுப்பு படிக்கிறேன். நீங்கள் விலைவாசியை வெகுவாக உயர்த்திவிட்டீர்கள்.*
*எனது பென்சில், ரப்பர் விலையும், மேகியின் விலையும் அதிகரித்துள்ளது; மேகி வாங்க என்னிடம் 5 மட்டுமே இருந்தது; கடைக்காரர் 7 ரூபாய் கேட்டார். என்ன செய்வது?"*
*உத்தரப்பிரதேசத்தின் கன்னோஜ் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமி கிர்த்தி, பிரதமர் மோடிக்கு இந்தியில் எழுதியுள்ள கடிதம் இணையத்தில்*

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக