மீண்டும் ரெப்போ வட்டியை உயர்த்தியது ஆர்.பி.ஐ
ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை கூட்டத்தில் ரெப்போ வட்டி விகிதத்தை 0.50 சதவிகிதம் உயர்த்துவது என முடிவெடுக்கப்பட்டது.
தற்போது ரெப்போ வட்டி விகிதம் 5.4 சதவிகிதமாக உள்ளது. மேலும் ஜிடிபி GDP வளர்ச்சி கணிப்பு 7.2 சதவிகிதம்
துர அதிர்ஷ்டமாக இன்னும் பணம் வைக்க விகிதம் குறையாமல் இருப்பதாக ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் கூறியுள்ளார்.