மியுச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களுக்கு ஒரு தகவல் -
ஆகஸ்ட் 1 முதல் நாமினி புதுப்பித்தல் விதி முறைகள் மாறுகின்றன.
உங்கள் முதலீட்டில் நாமினி இல்லை என்றால் படிவம் மூலம் அல்லது eSign மூலம் சமர்ப்பிக்க வேண்டும்
இந்த வாரம் உங்கள் ஃபோலியோக்களில் ஒரு நாமினியைப் புதுப்பிக்க தற்போதைய ஆன்லைன் வாய்ப்புகளை பயன்படுத்தவும்.
க. முரளிதரன்
நிதி ஆலோசகர் கடலூர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக