வானில் ஒர் அம்பை எய்தேன்
பூமியில் எங்கு விழுந்ததோ
தெரியாது
வானில் ஒரு பாடலை
உச்சரித்தேன்
அது பூமியில் எங்கு
விழுந்ததோதெரியாது.
பல நாட்களக்குப் பின்
ஒரு காட்டில் என் அம்பைக்
கண்டேன் உடையாமல்.
அந்த கானத்தையும்
மறுபடி கேட்டேன்
ஒரு நண்பனிடமிருந்து.
நம்மிடமிருந்து செல்லும் எண்ணங்கள்
பிரபஞ்ச வான்காந்தத்தில் கலந்து தேவையானநேரத்தில் தகுதியான நபர்கள் மூலமாக அவ்வெண்ணம் நிறைவேற சூழ்நிலை உருவாகும்.
அதனால் தான் நல்லதையே நினை
என்று ஆன்றோர்கள் கூறுகிறார்கள்.
எண்ணம் வலிமையானது
எதையும் சாதிக்கவல்லது.
* ஏ.சுந்தரராஜன்*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக