மத்திய பட்ஜெட் முழுமையான அலசல்..!
2022-23 ஆம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் செவ்வாய்க்கிழமை அன்று தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த பட்ஜெட் பற்றி முழுமையாக அலசுகிறார்கள் மூன்று முக்கியமான நிபுணர்கள்.
கொடீசியா அமைப்பின் தலைவர் எம்.வி.ரமேஷ் பாபு, சென்னையின் பிரபல ஆடிட்டர் கோபால கிருஷ்ண ராஜு, ஐ.டி.பி.ஐ கேப்பிட்டல் நிறுவனத்தின் ஆராய்ச்சிப் பிரிவின் தலைவர் ஏ.கே.பிரபாகர் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் பேசுவார்கள்...
நாள்: 02.02.2022
நேரம்: மாலை 07 - 08 மணி வரை
அனுமதி இலவசம்
பதிவு செய்ய: https://bit.ly/3Ggi7Kb