மத்திய பட்ஜெட் 2022- 23: கிரிப்டோ கரன்சிக்கு என்ன வருமான வரி?
மத்திய பட்ஜெட் 2022- 23 : நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அறிவிப்பு:
கிரிப்டோ கரன்சி போன்ற மெய்நிகர் மற்றும் டிஜிட்டல் சொத்துகள் விற்பனை அல்லது கையகப்படுத்துதலின் கிடைக்கும் வருமானத்திற்கு 30% வரி விதிக்கப்படும். 1 சதவிகிதம் டி.டி.எஸ் பிடிக்கப்படும்.
கிரிப்டோ கரன்சி மூலம் ஏற்படும் இழப்பை கிரிப்டோ கரன்சி மூலம் கிடைக்கும் லாபத்தில்தான் ஈடுகட்ட முடியும். இதர வருமானத்தில் ஈடுகட்ட முடியாது.