இந்திய வருமான வரித் துறையின் புதிய இணையத் தளத்தில் 2022 பிப்ரவரி 6-ம் தேதி வரை சுமார் 6.17 கோடி பேர் வரிக் கணக்குத் தாக்கல் செய்திருக்கிறார்கள்.
புதிய இணையத் தளத்தில் ஆரம்பத்தில் பல்வேறு தடங்கல்கள் இருந்தன.
அதனையும் தாண்டி இவ்வளவு அதிகமானோர் வரிக் கணக்குத் தாக்கல் செய்திருக்கிறார்கள்.
இந்தத் தகவலை இந்திய வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.