இந்திய நாட்டில் எந்தப் பகுதியிலிருந்து வேண்டுமானாலும் நிலங்களை நிறுவனங்கள் பதிவுசெய்துகொள்ளும் வகையில், `One Nation, One Registration’ திட்டம் கொண்டு வரப்படுகிறது..
தமிழக நிதி அமைச்சர் திரு. பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்
`` மத்திய பட்ஜெட்டில் மூலதனச் செலவுகளை அதிகமாக ஒதுக்கியிருப்பதால் நாட்டில் வேலைவாய்ப்புகள் பெருகும், வருவாய் கூடும் என்றெல்லாம் சொல்லமுடியாது. ஏனெனில் அந்தத் தொகையில் பெரும்பகுதியை இவர்கள், ஏதேனும் ஓர் அரசு நிறுவனத்தின் கடனை அடைக்கத்தான் செலவிடுகிறார்கள்.
மேலும், `ஒரே நாடு; ஒரே பத்திரப் பதிவு’ என்ற திட்டத்தையும் இந்த மத்திய அரசால் நிச்சயம் செயல்படுத்த முடியாது; பத்திரப்பதிவு விவகாரங்களில் அவ்வளவு சிக்கல்கள் இருக்கின்றன. அதனை மத்திய அரசு சரிசெய்யவே முடியாது.” என சொல்லி உள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக