மத்திய பட்ஜெட் 2022- 23: தேசிய ஓய்வூதிய திட்டத்தில் என்ன மாற்றம்?
மத்திய பட்ஜெட் 2022- 23 : நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அறிவிப்பு:
தேசிய ஓய்வூதிய திட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசின் பங்களிப்பு தற்போது 14% ஆக உள்ளது.
இந்தத் திட்டல் மாநில அரசு ஊழியர்களுக்கு மாநில அரசின் பங்களிப்பு 10% ஆக உள்ளது.
பட்ஜெட்டில் இரு பிரிவினருக்கும் ஒரே போல் 14% ஆக உயர்த்தப்படுகிறது.
மாநில அரசு ஊழியர்களின் என்.பி.எஸ் கணக்கில் முதலாளிகள் செலுத்தும் பங்கின் மீதான வரி விலக்கு வரம்பை 14% ஆக உயர்த்த முன்மொழிகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக