லார்ஜ், மிட் மற்றும் ஸ்மால் கேப் பங்குகளில் முதலீடு செய்யும் நிப்பான் இந்தியா ஃபிளெக்சி கேப் ஃபண்ட்
பிப்ரவரி 04, 2022
0
நிப்பான் இந்தியா மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் லார்ஜ், மிட் மற்றும் ஸ்மால் கேப் நிறுவனப் பங்குகளில் கலந்து முதலீடு செய்யும் நிப்பான் இந்தியா ஃபிளெக்சி கேப் ஃபண்ட் (Nippon India Flexi Cap Fund) திட்டத்தை கொண்டுள்ளது.
.குரோத் ஆப்ஷன் மற்றும் டிவிடெண்ட் ஆப்ஷன் என்ற இரண்டு வகைகளில் முதலீடு செய்யலாம். எஸ்.ஐ.பி முறை மற்றும் மொத்த முதலீடு செய்யும் வசதி உள்ளது.
இந்த ஃபண்டில் திரட்டப்படும் நிதி, முழுக்க பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படுவதால் ரிஸ்க் அதிகம்.
Tags