மொத்தப் பக்கக்காட்சிகள்

மூலிகை முற்றம் மருத்துவர் பி. மைக்கேல் ஜெயராசு ஒவ்வொரு மாதமும் முதல் மற்றும் மூன்றாவது சனிக்கிழமைகளில் Medicine


மாவட்ட அ‌றி‌விய‌ல் மையம், திருநெல்வேலி மற்றும் பாபநாசம், உலக தமிழ் மருத்துவ கழகம் ஆகியவை இணைந்து ' *மூலிகை முற்றம் 2.O'* என்ற நிகழ்ச்சியை    இன்று 05.02.2022 சனிக்கிழமை மாலை 4.00 மணியளவில் மாவட்ட அ‌றி‌விய‌ல் மைய கலையரங்கத்தில் வைத்து தொடங்க உள்ளது. 

இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு மாதமும் முதல் மற்றும் மூன்றாவது சனிக்கிழமைகளில் மேலே குறிப்பிட்ட நேரத்தில் நடைபெறும். 

ஒவ்வொரு நிகழ்விலும் ஒரு மூலிகை பற்றிய தெளிவான தகவல்கள், பய‌ன்படு‌த்து‌ம் முறை, மற்றும் அதனை குறித்த பொதுமக்களின் சந்தேகங்களுக்கு மருத்துவர் பி. மைக்கேல் ஜெயராசு, தலைவர், உலக தமிழ் மருத்துவ கழகம், பாபநாசம் அவர்கள் விளக்கங்கள் அளிக்கிறார். மருத்துவர்.பா இராமசாமி, துணை முதல்வர், அரசு சித்த மருத்துவக் கல்லூரி, பாளையங்கோட்டை, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைக்கிறார். 

திரு எஸ்.எம் குமார், மாவட்ட அறிவியல் அலுவலர், தலைமை தாங்குகிறார். 

மேலும் பங்குபெறும் அனைவருக்கும் மூலிகை கன்று இலவசமாக வழங்கப்படும். 

பங்குபெறும் அனைவரும் அரசின் கொரானா வழிகாட்டு நெறிமுறைகளை தவறாமல் பின்பற்ற கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

தொழில் பழகுவோம் புத்தகம் RxT - A Financial Health Clinic

RxT - A Financial Health Clinic நிறுவனத்தின் முதல் ஆண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. நிகழ்வின் ஒரு பகுதியாக, "தொழில் பழகுவோம்" ...