லார்ஜ், மிட் மற்றும் ஸ்மால் கேப் நிறுவனங்களில் முதலீடு செய்யும் மஹிந்திரா மேனுலைஃப் ஃபிளக்ஸி கேப் யோஜனா
பிப்ரவரி 04, 2022
0
மஹிந்திரா மேனுலைஃப் நிறுவனம் லார்ஜ், மிட் மற்றும் ஸ்மால் கேப் நிறுவனங்களில் முதலீடு செய்யும் மஹிந்திரா மேனுலைப் ஃபிளக்ஸி கேப் யோஜனா (Mahindra Manulife Flexicap Yojana) ஃபண்டை கொண்டுள்ளது.
குரோத் ஆப்ஷம் மற்றும் டிவிடெண்ட் ஆப்ஷன் என்ற இரண்டு வகைகளில் வருமானம் கிடைக்கும்.
எஸ்.ஐ.பி, மொத்த முதலீடு முறையில் முதலீடு வசதியும் வசதி உள்ளது.
இந்த ஃபண்டில் திரட்டப்படும் நிதி, முழுக்க பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படுவதால் ரிஸ்க் அதிகம்; அதற்கு ஏற்ப அதிக வருமானம் எதிர்பார்க்கலாம்.
Tags