இந்தியாவின் பொதுத் துறை ஆயுள் காப்பீடு நிறுவனமான எல்.ஐ.சி (LIC) பங்கு வெளியீடுகள் விரைவில் தொடங்கும்.
2022-23 ஆம் நிதி ஆண்டில் மத்திய அரசு, பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை விலக்கி கொள்வது மூலம் 65,000 கோடி ரூபாய் வரை திரட்ட திட்டமிட்டுள்ளது.
இந்தத் தகவல் மத்திய பட்ஜெட் 2022-23-ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக