பொதுத் துறை ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி அதன், ஜீவன் அக்ஷய் VII, நியூ ஜீவன் சாந்தி ஆகிய பென்ஷன் பாலிசிகளில் ஆண்டளிப்பு (annuity) விகிதத்தை அதிகரித்துள்ளது.
இது 2022 பிப்ரவரி 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த இரு திட்டங்களை ஆன்லைன் மூலமும் ஒருவர் வாங்க முடியும்.