இந்தியாவின் ஒரே பொதுத் துறை ஆயுள் காப்பீடு நிறுவனமான எல்.ஐ.சி, மருத்துவக் காப்பீடு திட்டத்தை எல்.ஐ.சி ஆரோக்கிய ரக்க்ஷா பாலிசி (Arogya Rakshak policy) என்கிற பெயரில் கொண்டுள்ளது.
இந்த பாலிசியில் தனி நபர் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து மருத்துவக் காப்பீட்டை பெறமுடியும். கணவன், மனைவி, குழந்தைகள், வயதான பெற்றோர்கள் ஆகிய அனைவருக்கும் சேர்த்து மருத்துவ காப்பீடு எடுக்கும் வசதி இருக்கிறது.
18 வயது முதல் 65 வயது நிரம்பிய அனைவரும் இந்த பாலிசியை எடுக்கலாம். குழந்தைகள் பிறந்த 91 வது நாள் முதல் இந்த பாலிசியில் சேர்த்து கொள்ளலாம்.
மருத்துவக் காப்பீடு என்பது கொரானா வைரஸ், டெல்டா வைரஸ், ஓமைக்கிரான் வைரஸ் ஆகியவற்றுக்கு முக்கிய ஹெல்த் இன்ஷூரன்ஸ் ஆக இருக்கிறது.
நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும்.
அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி
nithimuthaleedu@gmail.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக