ஐ.டி.எஃப்.சி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம். அமெரிக்க பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் ஐ.டி.எஃப்.சி யூ.எஸ் ஈக்விட்டி ஃபண்ட்ஸ் ஆப் ஃபண்ட் (IDFC US Equity Funds of Fund) என்கிற ஃபண்டை கொண்டுள்ளது.
இந்த ஃபண்டில் திரட்டப்படும் நிதி, அமெரிக்காவின் பிரபலமான ஜே.பி மார்கன் யூ.எஸ் குரோத் ஃபண்டுகளில் முதலீடு செய்யப்படும். அமெரிக்க பங்குச் சந்தையின் லார்ஜ் கேப் நிறுவனங்களில் அதிகம் முதலீடு செய்யப்படுகிறது.
குரோத் ஆப்ஷன் மற்றும் டிவிடெண்ட் ஆப்ஷன் என்ற இரண்டு வகைகளில் இந்தத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மொத்த முதலீடு மற்றும் எஸ்.ஐ.பி SIP முறையில் முதலீடு செய்யும் வசதியும் உள்ளது.
வெளிநாட்டு பங்குச் சந்தைகளில் முதலீடு செய்யப்படுவதால் அதிக ரிஸ்க் கொண்டது. அதற்கு ஏற்ப அதிக வருமானம் கிடைக்கும்.
நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும்.
அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி
nithimuthaleedu@gmail.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக