மருத்துவ காப்பீடு உங்களுக்கு எப்படி பயன்படுகிறது?
1. மருத்துவ அவசரநிலைகளில் உங்களுக்கு நிதி உதவி செய்வது யார்?
நான் பணம் வைத்திருக்கிறேன் : 32%
தேவைப்படும்போது உதவியை நாடுகிறேன் : 10%
உறவினர்களும் நண்பர்களும் உதவுகிறார்கள் : 14%
பிள்ளைகள் உதவுகிறார்கள் : 18%
2. நிதி ரீதியாக உங்கள் பிள்ளைகளை அணுக வேண்டுமானால் உங்கள் கவலை என்னவாக இருக்கும்?
கவலை இல்லை : 66%
அதிக தொகையை அவர்களால் செலுத்த முடியாது : 6%
பிள்ளைகளிடமிருந்து எனக்கு எந்த ஆதரவும் தேவையில்லை : 17%
அவர்களிடம் பணம் இருக்கிறதா என்று தெரியவில்லை : 11%
3. நிதி விஷயங்களில் நீங்கள் எவ்வளவு அக்கறை கொண்டுள்ளீர்கள்?
நிதி ரீதியாக பாதுகாப்பாக இருக்கிறேன் : 37%
சில நேரங்களில் பாதுகாப்பற்றதாக உணர்கிறேன் : 42%
அடிக்கடி : 12%
எப்போதும் : 9%
4. பெற்றோருக்கான மருத்துவ நிதித் திட்டங்களை நீங்கள் செய்துள்ளீர்களா?
ஆம், நான் ஏற்பாடுகளை செய்துள்ளேன் : 47%
இல்லை, விரைவில் ஏற்பாடுகளை செய்வேன் : 24%
தேவையில்லை : 17%
காப்பீட்டை அவர்களே வாங்குகின்றனர் : 12%
5. உங்கள் பெற்றோருக்கு மருத்துவ காப்பீடு இருக்கிறதா என்று உங்களுக்குத் தெரியுமா?
நிறுவனம் / அரசு வழங்கிய காப்பீடு அவர்களுக்கு இருக்கும் : 29%
அவர்களால் காப்பீடு எடுக்க முடியாது. நான் தான் வாங்க வேண்டும்: 15%
சொந்தமாக மருத்துவ காப்பீட்டை எடுத்துள்ளனர் என நம்புகிறேன்: 39%
உறுதியாகத் தெரியவில்லை: 17%
Source: Indian Parental Care Survey
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக