மத்திய பட்ஜெட் 2022- 23: ரியல் எஸ்ட்டேட் துறைக்கு என்ன சலுகைகள்?
ஒரே நாடு - ஒரே பத்திரப்பதிவு
மத்திய பட்ஜெட் 2022- 23 : நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அறிவிப்பு:
நில ஆவணங்களை கணினிமயமாக்கி, 'ஒரே நாடு - ஒரே பத்திரப்பதிவு' திட்டம் ஊக்குவிக்கப்படும்.
பத்திரப் பதிவுக் கட்டணம் குறையாலாம். சில மாநிலங்களில் 4,5% தமிழ்நாட்டில் 11% என இருக்கும் நிலையில் நாடு முடுக்க ஒரே பத்திரப் பதிவு என்கிற போது பத்திரப் பதிவுக் கட்டணம் குறையக் கூடும்.
கட்டுமானப் பணிகள் தொடர்பான ஒப்புதலை விரைவுபடுத்த மற்றும் விலை மலிவான வீடுகள் கட்டுவது தொடர்பாக மாநில அரசுகளுடன் மத்திய அரசு இணைந்து செயல்பட உள்ளது.
பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்துக்கு ரூ. 48,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம். 80 லட்சம் பேர் பயன் அடைவார்கள்.
The term 1xbet korean refers to the betting in which all participants 1xbet com gh wager their money on a favorite team or team. The term 1xbet korean