விலை உயரும் பொருள்கள்
எலெக்ட்ரானிக் பொம்மைகள்
குடைகள்
எத்தனால் கலக்காத பெட்ரோல், டீசல்
ஸ்பீக்கர்கள்
ஹெட்போன் & இயர்போன்கள்
ஸ்மார்ட் மீட்டர்கள்
சோலார் செல்கள், கருவிகள்
எக்ஸ்-ரே-மெஷின்கள்
விலை குறையும் பொருள்கள்
வைரம் மற்றும் ரத்தினக் கற்கள்
துணிகள்
கேமரா லென்ஸ் மொபைல் போன்கள் மொபைல் போன் சார்ஜர்கள்
பெருங்காயம்
கோகோ விதைகள்
பெட்ரோ கெமிக்கல் பொருள்கள்