திரு. எஸ்.கார்த்திகேயன்,
நிதி ஆலோசகர்,
ஆயுள் காப்பீடு, மருத்துவக் காப்பீடு எடுக்க திரு. எஸ்.கார்த்திகேயன் அவர்களை அணுகலாம்.
திரு. எஸ்.கார்த்திகேயன் வீட்டுக்
கடன் வாங்கவும் உதவுகிறார். இவரின் மூலம் மியூச்சுவல்
ஃபண்டில் முதலீடும் செய்ய முடியும்.
இவர் குமுதம், நாணயம் விகடன் உள்ளிட்ட இதழ்களில் கட்டுரைகள் எழுதி வருகிறார்.
மேலும் பல்வேறு டியூடிப் சேனல்களிலும் முதலீடு குறித்த தனது கருத்துகளை பதிவு செய்து வருகிறார்.
இவர் பிளாங் செக் என்கிற தமிழ் நூலை எழுதி இருக்கிறார். இது முதலீட்டாளர்களுக்கு மிகவும் உபயோகமான நூலாகும். நிதி & முதலீடு அவரை வாழ்த்துகிறது.
இவர் சார்டட் ஃபைனான்ஸியல் பிராக்டிஷனர்
(Chartered Financial
Practitioner) ஆவார்.
விருதுகள்:
ET Award 2021
Times of India Business Award
2019 & 2020,
Member-Million Dollar Round
Table,USA,
Achiever Top of the Table,
Corporate Club,
LIC of India More information
யூடியுப்
https://www.youtube.com/channel/UCGNt...
Facebook : https://www.facebook.com/KarthikeyanS...
LinkedIn : https://www.linkedin.com/in/karthikey...
Twitter : https://twitter.com/Winworth_Wealth
தலைமை அலுவலம்:
10-B 1st Floor Tharamani 100 Feet Road,
Baby Nagar, Velacherry, Chennai – 600 042
இ மெயில்:
winworth2020@gmail.com
தொலைபேசி : 98409
36032, அலுவலகம்
: 044 4218 0009
அருமையான சேவை அளித்து வருகிறார்.அவருக்கும் அவரின் குழுவுக்கும் மிக்க நன்றி