ஜீரோதா டீமேட் கணக்கு தொடங்குதல்
பங்குகளில் முதலீடு செய்ய என்ன தேவை?
டீமேட் கணக்கு தேவை. இதனை தொடங்க
இந்தியாவில் வசிப்பவர்களுக்கு:
1) பான் (PAN) அட்டை
2) ஆதார் அட்டை
3) வங்கி கணக்கு (இண்டர்நெட் பேங்கிங் வசதியுடன்)
4) மேலுள்ள மூவற்றுடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண்
5) இ - மெயில் முகவரி
6) கணக்கு ஆரம்பிக்கும் கட்டணம் ரூ. 200 ரூபாய்
என்ன செய்ய வேண்டும்?
Zerodha.com இணையதளம் ஒபன் செய்து, sign up கொடுத்து முதலில், தொலைபேசி எண் கொடுத்து ஓ.டி.பி (OTP) வரும்
அதிலிருந்து தொடங்கி, அடுத்து இ மெயில் கொடுத்து அதில் ஓ.டி.பி வரும் அதனை உள்ளீடு செய்து, அடுத்து அடுத்து ஒவ்வொன்றாக இலகுவான முறைகளில் விவரங்கள் கொடுத்தால், உங்கள் புகைப் படம் மொபைல் வழி அல்லது கம்ப்யூட்டர் கேமரா வழி எடுக்கும். அல்லது செல்போன் மூலம் அவர்கள் சொல்வது போல் புகைப்படம் எடுத்து அனுப்ப வேண்டும்.
.
இது போன்ற முறைகள் அனைத்தும் முடிந்த பின், 2 அல்லது 3 நாட்களில், உங்களது டீமேட் கணக்கு உருவாகிவிடும். கணக்கு யூசர் ஐடி ஈ மெயில் மூலமாக கிடைக்கும்
ஜிரொதா போன்று, ஏஞ்சல் புரோக்கிங், (Angel broking), 5Paisa, groww போன்ற நிறைய இணைய ளங்கள் உள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக