சரியான முறையில் பிரித்து முதலீடு செய்வதின் முக்கியத்துவம்!: இலவச நிகழ்ச்சி
‘சரியான முறையில் பிரித்து முதலீடு செய்வதின் முக்கியத்துவம்!’ என்ற ஆன்லைன் நிகழ்ச்சி. ஜனவரி 30-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 to 11.30 மணி வரை நடைபெறும்.
அனுமதி இலவசம்
ஏற்பாடு:
நாணயம் விகடன்
குவான்டம்
மியூச்சுவல் ஃபண்ட்
சிறப்புரை:
திரு.
ஏ.கே.நாராயண், மியூச்சுவல் ஃபண்ட் நிபுணர்
திரு.
ஐ.வி.சுப்ரமணியம், நிர்வாக இயக்குநர்,
குவான்டம்
மியூச்சுவல் ஃபண்ட்
பதிவு செய்ய: https://bit.ly/3qlNRZy