தபால் அலுவலக சேமிப்புத் திட்டம்: எந்தத் திட்டம் எவ்வளவு வட்டி?
நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, எந்தத் திட்டத்திற்கு எவ்வளவு வட்டி விகிதம் மார்ச் 31, 2022 வரை அளிக்கப்படுகிறது என்கிற விவரம் .
தபால் அலுவலகச் சேமிப்பு கணக்கு 4 %
1 வருட கால வைப்பு 5.5 %
2 வருட கால வைப்பு 5.5 %
3 வருட கால வைப்பு 5.5 %
5 வருட கால வைப்பு 6.7 %
5 ஆண்டு தொடர் வைப்புத் திட்டம் 5.8 %
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் 7.4 %
மாதாந்திர வருமான கணக்கு 6.6 %
தேசிய சேமிப்புச் சான்றிதழ் (VIII வெளியீடு) 6.8 %
பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் 7.1 %
கிசான் விகாஸ் பத்ரா 6.9 %
சுகன்யா சம்ரித்தி கணக்குத் திட்டம் 7.6 %
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக