மொத்தப் பக்கக்காட்சிகள்

காகிதத்திலான பங்குகள் : PHYSICAL SHARES: செபி முக்கியமான தகவல் அறிவிப்பு

செபி முக்கியமான தகவல்  அறிவிப்பு

உங்களிடம்  காகிதத்திலான பங்குகள் (PHYSICAL SHARES) இருந்தால், உங்கள் பான், ஆதார், தொடர்பு விவரங்கள், நாமினி மற்றும் மாதிரி கையொப்பம் 1 ஏப்ரல் 2023 அன்று அல்லது அதற்கு முன் புதுப்பிக்கப்பட வேண்டும். அப்படி செய்யவில்லை
என்றால்  அந்த பங்குகள் RTA ஆல் முடக்கப்படும் என  செபி முக்கியமான தகவல்  அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 



Important Communication SEBI NOTIFICATION 


IF YOU HAVE OLD PHYSICAL SHARES, &YOUR PAN, AADHAR, CONTACT DETAILS,

 NOMINATION &SPECIMEN SIGNATURE ARE NOT UPDATED ON OR BEFORE 1ST APRIL 2023

THEN THOSE SHARES WILL BE FROZEN BY RTA


Vijayakumar. N



நிதி ஆலோசகர் திரு. என்.விஜயகுமார் பற்றி கூடுதல் விவரம் தெரிந்துகொள்ள 



Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

மொரிஷியஸ் நாட்டிலிருந்து கிஃப்ட் சிட்டிக்கு  மாறிய அர்தா குளோபல் ஆபர்சூனிட்டிஸ் ஃபண்ட் Artha Global Opportunities Fund

மொரிஷியஸ் நாட்டிலிருந்து கிஃப்ட் சிட்டிக்கு   மாறிய அர்தா குளோபல் ஆபர்சூனிட்டிஸ் ஃபண்ட், நிதி நெருக்கடி நிறுவனங்களில் முதலீடு செய்ய ...