செந்தில்ராஜ்குமார், காரைக்குடி
பதில்: மியூச்சுவல் ஃபண்ட் நிபுணர் ஏ.கே. நாராயண் (Aknarayanassociates.com)
இந்தியக் குடிமக்களுக்கு குறுகிய கால மூலதன ஆதாயம் அல்லது நீண்ட கால மூலதன ஆதாயம் எதுவாக இருந்தாலும் மூலத்தில் வரி பிடித்தம் (டி.டி.எஸ் - MF Debt Fund TDS) செய்ய மாட்டார்கள். முதலீட் டாளர்கள்த்தான் மூலதன ஆதாயத்தைக் கணக்கிட்டு வருமான வரிக் கட்ட வேண்டும்.
அதேநேரத்தில் வெளிநாட்டு வாழ் இந்தியர்களிடம் (என்.ஆர்.ஐக்கள்) மூலதன ஆதாயத்துக்கு டி.டி.எஸ் பிடிப்பார்கள்
கூடுதல் தகவ்பல்: வழங்கப்படும் டிவிடெண்டுக்கு நிதி ஆண்டில் (ஏப்ரல் 1 முதல் மார்ச் 31 வரை ) ரூ.5,000 தாண்டும்போது இந்திய முதலீட்டாளர்களிடம் டி.டி.எஸ் பிடிப்பார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக