பொதுத் துறை ஆயுள் காப்பீட்டு நிறுவனமான, எல்.ஐ.சி வாடிக்கையாளர்களின் புதிய காப்பீட்டு திட்டங்களை டிஜிட்டல் மையமாக்கும் செயலியை கொண்டுள்ளது.
இந்தச் செயலியை எல்.ஐ.சி காப்பீட்டு நிறுவனத்தின் முகவர்கள் மற்றும் பிற விநியோகஸ்தர்கள் அனைவரும் பயன்படுத்த முடியும்.
டிஜிட்டல் முறையில் கே.ஒய்.சி (KYC) விவரங்களை சரிபார்க்க இந்தச் செயலி உதவுகிறது.
விரைவாக காப்பீட்டு திட்டங்களை இதன்மூலம் பாலிசிதாரர்களுக்கு வழங்குகிறார்கள்.
கொரோனா காலகட்டத்தில் டிஜிட்டல் மயமாக்கும் நோக்கில் எல்.ஐ.சி காப்பீட்டு நிறுவனம் இந்த செயலியை அமல்படுத்தி வருகிறது.