மொத்தப் பக்கக்காட்சிகள்

ஐ.டி.ஐ பேங்கிங் அண்ட் ஃபைனான்சியல் சர்வீசஸ் ஃபண்ட்


ஐ.டி.ஐ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம்
, வங்கி மற்றும் நிதிச் சேவை தொடர்பான நிறுவனங்களில் முதலீடு செய்யும் இந்த புதிய ஃபண்டை ஐ.டி.ஐ பேங்கிங் அண்ட் ஃபைனான்சியல் சர்வீசஸ் ஃபண்ட் (ITI Banking and Financial Services Fund) அறிமுகம் செய்துள்ளது.

குறைந்தபட்ச முதலீடு : ரூ. 5,000

பொதுவாக  துறை சார்ந்த செக்டோரல் ஃபண்ட்கள் அதிக ரிஸ்க் உடையவை. அதனால் அதிக ரிஸ்க் எடுக்கும் திறன் கொண்டவர்களுக்கு இந்த ஃபண்ட் ஏற்றது.

குறைந்தது 3 முதல் 5 ஆண்டுகள் வரை முதலீட்டுக் காலம் இருப்பது நல்லது

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

உடனடி கடன் = வாழ்நாள் முழுவதும் தொல்லை? Instant Loan

உடனடி கடன் = வாழ்நாள் முழுவதும் தொல்லை? எந்த ஒரு ஆவணமோ அல்லது கிரெடிட் சரிபார்த்தல் இல்லாமல் பெறும் கடன்கள் உங்களுக்கு பெரும் இழப்பை ஏற்படுத...