- முரளிதரன், நெய்வேலி
நிதி ஆண்டு 2021 - 2022 மார்ச் 31 வர இன்னும் சுமாராக மூன்று மாதங்கள் உள்ளன. தங்களின் வருமான வரி சேமிப்புக்கு ஆயுள் காப்பீடு பாலிசி பிரீமியம், பி.எஃப் உள்பட Rs 1,50,000/- வந்துவிட்டதா?
வராவிட்டால் இ.எல்.எஸ்.எஸ். மியூச்சுவல் ஃபண்ட் (ELSS MF ) நல்ல திட்டத்தில்-ல் முதலீடு உடனடியாக செய்யுங்கள்.
தேசிய பென்ஷன் திட்டம் (NPS) மிக அதிகபட்சமாக வருமான வரிச் சேமிப்புக்காக 80CCD ரூ. Rs 50,000 முதலீட்டை உடன் செய்து விடுங்கள். தற்சமயம் பங்குச் சந்தை சரிவில் உள்ளது.