ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனம், ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் கேரண்டீட் இன்கம் ஃபார் டுமாரோ (ICICI Prudential Guaranteed Income for Tomorrow) என்ற நிச்சய வருமானம் தரும் பாரம்பரிய வகை (எண்டோமென்ட்) காப்பீட்டு திட்டத்தை கொண்டுள்ளது.
பாலிசி காலம் 15 ஆண்டுகள் முதல் 30 ஆண்டாக உள்ளது.
எண்டோமென்ட் காப்பீடு திட்டங்களில் முதலீடு செய்பவர்கள் இந்தத் திட்டத்தை கவனிக்கலாம்.