ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் நிஃப்டி எஃப்.எம்.சி.ஜி இண்டெக்சில் முதலீடு செய்யும் பேசிவ் திட்டமான ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் எஃப்.எம்.சி.ஜி இ.டி.எஃப் (ICICI Prudential FMCG ETF) –ஐ கொண்டுள்ளது.
குரோத் ஆப்ஷன் மற்றும் டிவிடெண்ட் ஆப்ஷன் ஆகிய இரு விதமாக வருமானம் கிடைக்கும்.
குறைந்தபட்ச முதலீடு: ரூ. 5,000
மொத்த முதலீடு மற்றும் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்ய முடியும்.
எஃப்.எம்.சி.ஜி துறை வரும் காலத்தில் மிகப்பெரிய வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கபடுகிறது.
அதேசமயம் துறை சார்ந்து முதலீடு செய்யப்படும் செக்டோரல் ஃபண்ட் அதிக ரிஸ்க் உடையவை. அதனால், அதிக ரிஸ்க் எடுக்கும் திறன் கொண்டவர்கள் இந்த ஃபண்டில் முதலீடு செய்யலாம். அதுவும் மொத்த முதலீட்டில் சுமார் 10-15% மட்டுமே இருக்க வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக