உலகில் எந்த நாட்டில் பொதுமக்களிடம்
அதிக தங்கம் இருக்கிறது, தெரியுமா?
வேறு எந்த நாடு?
நம் இந்திய நாடு தான்..
இந்திய மக்களிடம் சுமார் 23,000 டன்கள் தங்கம் இருக்கிறது. ஒரு டன் என்பது 1000 கிலோ என்பது ஒரு டன் ஆகும். அதன்படி பார்த்தால் 2,30,00,000 கிலோ தங்கம் இருக்கிறது. இது ஒரு தோராய மதிப்பீடுதான். உண்மையில் இதனை விட மிக அதிகமாக இருக்கும்.