முன்னணி இ-காமர்ஸ் நிறுவனம், ஃபிளிப்கார்ட் நிறுவனம் சிறு கடைகள் நடத்துபவர்கள் பயன் பெறும் வகையில் ஐ.டி.எஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க் உடன் சேர்ந்து கடன் வழங்கும் திட்டத்தை கொண்டுள்ளது.
இந்தத் திட்டத்தில் ரூ.5,000 முதல் ரூ. 2,00,000 வரை 15 நாட்களுக்கு வட்டியில்லா கடன் வாங்க முடியும்.
இந்த திட்டம் சிறு கடை நடத்துபவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.