வங்கிகள் திவால் ஆனால் அல்லது நிதி நெருக்கடியில் சிக்கினால் டெபாசிட்தாரர்களுக்கு அதிகபட்சம் ரூ. 1 லட்சம் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது.
இந்த டெபாசிட் இன்சூரன்ஸ் தொகையை ரூ.5 லட்சமாக உயர்த்தி புதிய மசோதா 2021 ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
வங்கிகள் முடக்கப்பட்டால், அடுத்த 90 நாட்களில் டெபாசிட்தாரர்களுக்கு அவர்களின் டெபாசிட் பணம் திரும்ப கிடைப்பதை இந்தச் சட்டம் உறுதி செய்கிறது.