அவிவா காப்பீடு நிறுவனம், நிச்சய வருமானம் அளிக்கும் பாரம்பரிய வகை ((எண்டோமென்ட்)) காப்பீட்டுத் திட்டத்தை கொண்டுள்ளது.
இந்த பாலிசியில் ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ. 25,000 லிருந்து ரூ. 1 கோடி வரை பிரீமியம் செலுத்தலாம்.
ஒவ்வொரு ஐந்து ஆண்டுகால இடைவெளியில் பணம் திரும்ப கிடைக்கும். இதனை மணிபேக் என்பார்கள்.
காப்பீட்டு காலம் முடிந்த பிறகு மீதியிருக்கும் முதிர்வு தொகை கிடைக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக