மொத்தப் பக்கக்காட்சிகள்

ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் நிஃப்டி மிட்கேப் 150 இண்டெக்ஸ் ஃபண்ட்


ஐ.சி.ஐ.சி.ஐ
புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம்,  நிஃப்டி மிட்கேப் 150 குறியீட்டில் முதலீடு செய்யும் ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் நிஃப்டி மிட்கேப் 150 இண்டெக்ஸ் ஃபண்ட் (ICICI Prudential Nifty Midcap 150 Index Fund) என்கிற திட்டத்தை கொண்டுள்ளது. இது பேசிவ் ஃபண்ட் வகை திட்டமாகும்.

திரட்டப்படும் நிதி இந்த ஃபண்டில் நிஃப்டி குறியீட்டில் இடம் பெற்றுள்ள பெரிய மற்றும் நடுத்தர பங்குச் சந்தை மதிப்பு கொண்ட நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யப்படுகிறது.

பேசிவ் வகை திட்டங்களில் நிர்வாக செலவு குறைவாக நிர்வாக செலவு குறைவாக  உள்ளது.

லார்ஜ் கேப் மற்றும் மிட்கேப்  நிறுவனப் பங்குகள்கில் முதலீடு செய்யப்படுவதால் ரிஸ்க் அதிகமாக உள்ளது.

அதேநேரத்தில், நீண்ட காலத்தில் 3 அல்லது ஐந்தாண்டு காலத்தில் அதிக வருமானம் கிடைக்க கூடும்.

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

மொரிஷியஸ் நாட்டிலிருந்து கிஃப்ட் சிட்டிக்கு  மாறிய அர்தா குளோபல் ஆபர்சூனிட்டிஸ் ஃபண்ட் Artha Global Opportunities Fund

மொரிஷியஸ் நாட்டிலிருந்து கிஃப்ட் சிட்டிக்கு   மாறிய அர்தா குளோபல் ஆபர்சூனிட்டிஸ் ஃபண்ட், நிதி நெருக்கடி நிறுவனங்களில் முதலீடு செய்ய ...